புதுக்கோட்டை மாவட்டத்தில் 79 அம்மா மினி கிளினிக்குகளை கொண்டுவந்துள்ளோம்: முதல்வர் பிரச்சாரம்

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டத்தில் 79 அம்மா மினி கிளினிக்குகளை கொண்டுவந்துள்ளோம் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் செய்து வருகிறார். புதுக்கோட்டையில் பல் மருத்துவக் கல்லூரி விரைவில் திறக்கப்பட உள்ளது என கூறினார். 7.5% உள் ஒதுக்கீடு மூலம் அரசுப்பள்ளி மாணவர்கள் 435 பேரின் மருத்துவ கனவு நனவாகி உள்ளது என கூறினார்.

Related Stories:

>