×

சோமாட்டோ டெலிவரி ஊழியர் காமராஜ் அளித்த புகாரின் பெயரில் ஹிடேஷா சந்திராணி மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு

பெங்களூர் : சோமாட்டோ டெலிவரி ஊழியர் காமராஜ் அளித்த புகாரின் பெயரில் ஹிடேஷா சந்திராணி மீது 3 பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளது. உணவு டெலிவரி செய்ய வந்த காமராஜ் தன்னை தாக்கியதாக ஹிடேஷாவீடியோ வெளியிட்டு குற்றம் சாட்டிய நிலையில், அவர் நாடகமாடுவதாக காமராஜ் புகார் அளித்துள்ளார்.

Tags : Hidesha Lungani ,Somato ,Kamaraj , Somato, Delivery, Employee, Kamaraj, Hidesha Chandrani
× RELATED காமராஜர் பல்கலை துணைவேந்தர் ராஜினாமா