×

பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் அடுத்த மாத இறுதியில் இந்தியா வருகிறார்

டெல்லி : பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் அடுத்த மாத இறுதியில் இந்தியா வருகிறார் என அறிவிக்கப்பட்டுள்ளது.ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் வெளியேறிய பின் முதல் சர்வதேச பயணமாக இந்தியா வருகிறார் போரிஸ் ஜான்சன்.இங்கிலாந்து நாட்டின் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்த பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் இந்தியா வருகிறார்.


Tags : Britain ,Boris Johnson ,India , Britain, Boris, Johnson, India
× RELATED உலகம் முழுவதும் கடைப்பிடிக்கப்பட்ட...