சங்கரன்கோவில், கிள்ளியூர் தொகுதி அமமுக வேட்பாளர்கள் மாற்றம்: டிடிவி தினகரன் அறிவிப்பு

சென்னை: சங்கரன்கோவில், கிள்ளியூர் அமமுக வேட்பாளர்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர் என டிடிவி தினகரன் அறிவித்துள்ளார். சங்கரன்கோவில் தொகுதியில் அமமுக வேட்பாளராக அண்ணாத்துரையும், கிள்ளியூர் தொகுதியில் அமமுக வேட்பாளராக சீமா போட்டியிடுகிறார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>