×

234 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம் என நம்பிக்கை உள்ளது: திருவாரூரில் மு.க.ஸ்டாலின் பரப்புரை

திருவாரூர்: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சட்டமன்ற தேர்தல் பரப்புரையை திருவாரூரில் தொடங்கினார். திருவாரூர், நன்னிலம், மன்னார்குடி வேட்பாளர்களை ஆதரித்து மு.க.ஸ்டாலின் பரப்புரை செய்து வருகிறார். முதல்வர் வேட்பாளராக திருவாரூர் வந்திருக்கிறேன். சட்டப்பேரவை தேர்தலில் 234 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம் என நம்பிக்கை உள்ளது மு.க.ஸ்டாலின் பேசி வருகிறார்.

Tags : Thiruwarur, BC ,Stalin , Hope to win all 234 constituencies: MK Stalin's campaign in Thiruvarur
× RELATED தொழிலாளர்கள் குடும்பங்கள் கல்வி,...