மநீம கூட்டணியில் உள்ள சமக வேட்பாளர்களை அறிமுகம் செய்கிறார் அக்கட்சியின் தலைவர் சரத்குமார்

சென்னை: மநீம கூட்டணியில் உள்ள சமக வேட்பாளர்கள் அக்கட்சியின் தலைவர் சரத்குமார் அறிமுகம் செய்கிறார். தூத்துக்குடி - எம்.சுந்தர், ராஜபாளையம் - விவேகானந்தர், வாணியம்பாடி - ஞானதாஸ் உள்ளிட்ட வேட்பாளர்களை சரத்குமார் அறிமுகம் செய்கிறார். சரத்குமார், ராதிகா சரத்குமார் இந்த தேர்தலில் போட்டியிடவில்லை என அறிவித்துள்ளனர்.

Related Stories: