ஓசூர் அருகே பொதுமக்களை அச்சுறுத்தி வந்த ஒற்றை ஆண் யானை பிடிபட்டது

ஓசூர்: ஓசூர் அருகே பொதுமக்களை அச்சுறுத்தி வந்த ஒற்றை ஆண் யானை பிடிபட்டது. மயக்க மருந்து செலுத்தி பிடிக்கப்பட்ட யானை மீண்டும் வனப்பகுதிக்குள் விடப்பட்டது.

Related Stories:

More
>