×

ஜெயங்கொண்டம் தொகுதியில் காடுவெட்டி குருவின் மனைவி சொர்ணலதா போட்டி

ஜெயங்கொண்டம்: ஜெயங்கொண்டம் தொகுதியில் பாமக வேட்பாளர் பாலுவை எதிர்த்து, மறைந்த வன்னியர் சங்க தலைவர் காடுவெட்டி குருவின் மனைவி சொர்ணலதா போட்டியிடுகிறார். இந்திய ஜனநாயக கட்சி சார்பில் தேர்தலில் நிற்கிறார்.


Tags : Sornalata ,Jayangondam , Kaduvetti Guru's wife Sornalatha contest in Jayankondam constituency
× RELATED ஜெயங்கொண்டம் அருகே பெண் குளிக்கும்...