×

புதுச்சேரி நெல்லித்தோப்பு தொகுதியில் அதிமுக, பாஜக வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல்

புதுச்சேரி: புதுச்சேரி நெல்லித்தோப்பு தொகுதியில் ஒரே கூட்டணியில் உள்ள அதிமுக, பாஜக வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். ஒரே கூட்டணியில் உள்ள கட்சிகள் நெல்லித்தோப்பில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


Tags : Newachcheri Nominee , AIADMK and BJP candidates file nominations in Puducherry Nellithoppu constituency
× RELATED ஆத்தூர் விவசாயி கொலை வழக்கில் வாலிபர்...