×

அரியலூர் அருகே 2-ம் ஆண்டு பயிலும் ஐ.டி.ஐ.மாணவருக்கு கொரோனா தொற்று

அரியலூர் : அரியலூர் அருகே 2-ம் ஆண்டு பயிலும்  ஐ.டி.ஐ. மாணவருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. மாணவருக்கு கொரோனா உறுதியானதால் சக மாணவர்களிடம் மாதிரி சேகரிக்கும் பனி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.


Tags : ITI ,Ariyalur , Corona infection in a 2nd year ITI student near Ariyalur
× RELATED மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த...