×

வன்னியர்களுக்கான 10.5% உள் ஒதுக்கீட்டை எதிர்த்து ஐகோர்ட் கிளையில் மேலும் 2 வழக்கு தாக்கல்

மதுரை: வன்னியர்களுக்கு 10.5% உள் ஒதுக்கீட்டை எதிர்த்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மேலும் 2 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நெல்லை மனோகரன் மதுரை சுரேஷ் தொடர்ந்த வழக்குகள் ஐகோர்ட் முதன்மை அமர்வுக்கு மாற்றி நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.


Tags : Icourt Branch ,Vannyans , 2 more cases were filed in the iCourt branch against the 10.5% internal quota for Vanni
× RELATED தூய்மை பணியை ஒரு குறிப்பிட்ட...