கோவை அருகே ரயில் மோதியதில் படுகாயமடைந்து ஆபத்தான நிலையில் யானை

கோவை: மதுக்கரை நவக்கரையில் ரயில் மோதியதில் படுகாயமடைந்த யானை ஆபத்தான நிலையில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இடது தந்தம் நொறுங்கிய யானைக்கு பின்னங்கால்களை அசைக்க முடியவில்லை, வால்பகுதியிலும் உணர்ச்சியில்லை என கூறப்படுகிறது.

Related Stories: