×

சென்னை மெரினாவில் உள்ள அண்ணா, கலைஞர் நினைவிடத்தில் ஸ்டாலின் மலர் தூவி மரியாதை

சென்னை: சென்னை மெரினாவில் உள்ள அண்ணா, கலைஞர் நினைவிடத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செய்துள்ளார். ஸ்டாலின் இன்று வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ள நிலையில் அண்ணா, கலைஞர் நினைவிடத்தில் மரியாதை செலுத்தி உள்ளார்.


Tags : Stalin ,Anna, Artist Memorial ,Chennai Marina , Stalin's floral tribute at the Anna, Artist Memorial in Chennai Marina
× RELATED சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா,...