×

தேமுதிக போட்டியிடும் 60 தொகுதிகளின் வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு: விருத்தாச்சலம் தொகுதியில் பிரேமலதா போட்டி

சென்னை: அமமுக கூட்டணியில் தேமுதிக போட்டியிடும் 60 தொகுதிகளின் வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. விருத்தாச்சலம் தொகுதியில் தேமுதிக கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் போட்டியிடுகிறார்.

Tags : Viratachalam , List of candidates for 60 constituencies in which Temujin is contesting: Premalatha contest in Virudhachalam constituency
× RELATED சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட...