சட்டப்பேரவை தேர்தலில் இணைந்து போட்டியிட அமமுக - தேமுதிக இடையே கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்து..!

சென்னை: சட்டப்பேரவை தேர்தலில் இணைந்து போட்டியிட அமமுக - தேமுதிக இடையே கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானது. தொகுதி உடன்பாடு ஒப்பந்தத்தில் டிடிவி தினகரன், பிரேமலதா கையெழுத்திட்டனர்.

Related Stories: