×

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுடன் 10 லட்சம் பேர் நேரடியாக சந்திப்பு

சென்னை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுடன் 10 லட்சம் பேர் நேரடியாக சந்தித்துள்ளனர். உங்கள் தொகுதியில் ஸ்டாலின் சுற்றுப்பயணத்தில் தமிழகம் முழுவதும் 17 லட்சத்துக்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டுள்ளன. உங்கள் தொகுதியில் ஸ்டாலின் நிகழ்ச்சியில் பங்கேற்ற 10,00352 பேர் ஸ்டாலினை நேரில் சந்தித்து தமது குறைகளை கூறினர்.

Tags : Divatha Leader ,Mi Q. ,Stalin , DMK, MK Stalin, People, Meeting
× RELATED தொழிலாளர்கள் குடும்பங்கள் கல்வி,...