×

தமிழக வளர்ச்சிக்கும், தமிழர் நலவாழ்வுக்கும் திமுகவின் தேர்தல் அறிக்கை துணை நிற்கும்: மு.க.ஸ்டாலின் பேச்சு..!

சென்னை: திமுகவின் தேர்தல் அறிக்கைகள் செயல்வடிவம் பெற்று, தமிழக வளர்ச்சிக்கும், தமிழர் நலவாழ்வுக்கும் துணை நின்றன, 2021ம் ஆண்டு திமுக தேர்தல் அறிக்கை சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தமிழக நலன் சார்ந்த வாக்குறுதிகளை உள்ளடக்கியது என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.  சிறப்பு குழுவினர் ஒருங்கிணைப்பாளர் டி.ஆர்.பாலு தலைமையில் தமிழகம் முழுவதும் பயணித்து தேர்தல் அறிக்கை தயாரித்தனர்.

Tags : Timuga ,Tamil Nadu ,BC ,Stalin , Tamil Nadu Development, DMK, Election Report, MK Stalin, Speech
× RELATED சுதந்திர போராட்டம் குறித்த பழங்கால...