×

கொல்கத்தாவில் திரிணாமுல் காங்கிரஸ் பேரணியில் சக்கர நாற்காலியில் அமர்ந்தவாறு மம்தா பானர்ஜி பிரச்சாரம் !

கொல்கத்தா: கொல்கத்தாவில் திரிணாமுல் காங்கிரஸ் பேரணியில் சக்கர நாற்காலியில் அமர்ந்தவாறு மம்தா பானர்ஜி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். காலில் காயத்துடன் சிகிச்சையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நிலையில் பேரணியில் மம்தா பானர்ஜி பங்கேற்றுள்ளார்.

Tags : Mamata Banerjee ,Trinamool Congress rally ,Kolkata , Trinamool Congress, Rally, Wheelchair, Mamata Banerjee, Campaign
× RELATED பாஜ தலைவர்களின் ஹெலிகாப்டர்களை...