×

நாளை முதல் திருவாரூரில் இருந்து தேர்தல் பரப்புரையை தொடங்குகிறார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் !

சென்னை: திருவாரூரில் இருந்து நாளை முதல் தேர்தல் பரப்புரையை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தொடங்க உள்ளார். திருவாரூர், மன்னார்குடி, நன்னிலம் ஆகிய தொகுதிகளில் வேட்பாளர்களை ஆதரித்து மு.க.ஸ்டாலின் தேர்தல் பரப்புரையில் ஈடுபட உள்ளார்.


Tags : Thiruwaru ,Stalin , Thiruvarur, Election Campaign, DMK, MK Stalin
× RELATED இந்த தேர்தல் மூலம் யார் சரியானவர்,...