×

அமமுக - தேமுதிக இடையே மீண்டும் கூட்டணி பேச்சுவார்த்தை தொடங்கியதாக தகவல் !

சென்னை: அமமுக - தேமுதிக இடையே மீண்டும் கூட்டணி பேச்சுவார்த்தை தொடங்கியதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும், தேமுதிகவுக்கு 50 முதல் 55 இடங்கள் வரை ஒதுக்க அமமுக முன்வந்திருப்பதாகவும் தேமுதிக அளித்துள்ள 35 விருப்பத் தொகுதிகளில் 35 தொகுதிகளை அமமுக ஏற்றுக்கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது.


Tags : Ammuga ,Temutika , Ammk, dmdk , Negotiation, Information
× RELATED மக்களவைத் தேர்தலில் போட்டியிட உள்ள...