சட்டமன்ற தேர்தலில் திமுக தேர்தல் அறிக்கைதான் கதாநாயகன்: கே. பாலகிருஷ்ணன் பேச்சு !

சென்னை: சட்டமன்ற தேர்தலில் திமுக தேர்தல் அறிக்கைதான் கதாநாயகன் என்று மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். 234 தொகுதியிலும் மதசார்பற்ற வேட்பாளர்கள் நிச்சயம் வெற்றி பெறுவார்கள்,  மத்திய அரசை எதிர்த்து போராடும் களமாக தமிழக தேர்தல் களமாக மாறியுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

Related Stories:

>