×

மேட்டூர் அணையின் நீர்மட்டம் 101.73 அடியில் இருந்து 101.61 அடியாக சரிவு

சேலம்: மேட்டூர் அணையின் நீர்மட்டம் 101.73 அடியில் இருந்து 101.61 அடியாக சரிந்துள்ளது. அணைக்கு நீர் வரத்து 184 கன அடி, அணையில் நீர் இருப்பு 66.94 டி.எம்.சி.யாக உள்ளது.


Tags : Mettur Dam , Mettur Dam, water level, slope
× RELATED மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 68 கனஅடி