கன்னியாகுமரி மாவட்டம் கோவளத்தில் அதானி நிறுவனம் துறைமுகம் அமைப்பதற்கு எதிர்ப்பு

கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம் கோவளத்தில் அதானி நிறுவனம் துறைமுகம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. கோவளத்தில் புதிய சரக்கு பெட்டக மாற்று துறைமுகத்தோடு சொகுசு கப்பல்கள் வர கோவளம், கீழ்மணக்குடி, மேல் மணக்குடி உள்ளிட்ட கிராம மக்கள் தேவாலயம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Related Stories:

>