இந்திய ராணுவத்திற்கு வீரர்களை தேர்வு செய்வதில் முறைகேடு:வழக்கு சிபிஐ-க்கு மாற்றம்

டெல்லி: இந்திய ராணுவத்திற்கு வீரர்களை தேர்வு செய்வதில் முறைகேடு நடந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பல்வேறு அமைப்புகள் இதில் தொடர்புடையதால் வழக்கை சிபிஐ-க்கு மாற்றி ராணுவம் நடவடிக்கை எடுத்துள்ளது. இந்திய ராணுவத்திற்கு வீரர்களை தேர்வு செய்வதில் முறைகேடு நடந்தது ஏற்றுக்கொள்ள முடியாதது என ராணுவம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

Related Stories:

>