மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே இருசக்கர வாகனம் மீது வேன் மோதி 2 இளைஞர்கள் உயிரிழப்பு

மதுரை: மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே இருசக்கர வாகனம் மீது வேன் மோதிய விபத்தில் 2 இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர். விபத்தில் வெள்ளைமலைப்பட்டியைச் சேர்ந்த அபிஷேகட, ராஜ்குமார் ஆகியோர் உயிரிழந்துள்ளனர்.

Related Stories:

>