×

கொரோனா தடுப்பூசி போட்டவர்கள் எந்த கட்டுப்பாடுகளும் இன்றி பயணிக்கலாம்: பிரிட்டிஷ் ஏர்வேஸ் அறிவிப்பு

டெல்லி: கொரோனா தடுப்பூசி போட்டவர்கள் எந்த கட்டுப்பாடுகளும் இன்றி பயணிக்கலாம் என பிரிட்டிஷ் ஏர்வேஸ் அறிவித்துள்ளது. தடுப்பூசி போடாதவர்கள் கொரோனா நெகட்டடிவ் சான்றிதழ் இருந்தால் மட்டுமே பயணிக்க முடியும் என கூறியுள்ளது.


Tags : British Airways , Corona vaccine. Putters.Controls.British Airways
× RELATED லண்டனில் இருந்து சென்னை வந்தபோது...