அதிமுக ஆட்சியில் பாதிப்பு ஏற்பட்ட போது ஆட்சியை நிலை நிறுத்தியது பாஜக தான்: அமைச்சர் கடம்பூர் ராஜூ

சென்னை: அதிமுக ஆட்சியில் பாதிப்பு ஏற்பட்ட போது ஆட்சியை நிலை நிறுத்தியது பாஜக தான் என அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார். இதனை முதல்வரும் வெளிப்படையாக சொல்லி உள்ளார்; நாங்களும் சொல்கிறோம் எனவும் கூறினார்.

Related Stories:

>