புதுச்சேரி மாநில சட்டப்பேரவை தேர்தலில் பாமக தனித்துப் போட்டி என அறிவிப்பு

புதுச்சேரி: புதுச்சேரி மாநில சட்டப்பேரவை தேர்தலில் பாமக தனித்துப் போட்டி என அறிவிக்கப்பட்டுள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணி பாமகவுக்கு இடம் ஒதுக்க முன்வராததால் புதுச்சேரியில் தனித்து போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

Related Stories:

>