பெண் ஐ.பி.எஸ். அதிகாரி கூறிய பாலியல் புகார் குறித்து சிறப்பு டி.ஜி.பி.யிடம் சிபிசிஐடி நடத்திய விசாரணை நிறைவு

சென்னை: பெண் ஐ.பி.எஸ். அதிகாரி கூறிய பாலியல் புகார் குறித்து சிறப்பு டி.ஜி.பி.யிடம் சிபிசிஐடி நடத்திய விசாரணை நிறைவு பெற்றுள்ளது. பாலியல் புகாரில் சிக்கியதால் காத்திருப்போர் பட்டியலுக்கு சிறப்பு டி.ஜி.பி.  மாற்றப்பட்டுள்ளார். சிறப்பு டி.ஜி.பி. இதுவரை பணியிடை நீக்கம் செய்யாதது ஏன் என்று ஐகோர்ட் நேற்று கேள்வி எழுப்பியது.

Related Stories:

>