நர்சிங் படிப்புக்கும் நீட் தேர்வு என்பது சமூகநீதிக்கு எதிரானது: ஜவாஹிருல்லா கண்டனம்

சென்னை: நர்சிங் படிப்புக்கும் நீட் தேர்வு என்பது சமூகநீதிக்கு எதிரானது என்று மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா கண்டனம் தெரிவித்துள்ளார். நர்சிங் படிப்புக்கும் நீட் தேர்வு நடத்தப்படும் என்று அறிவித்தது மத்திய அரசுக்கு மனசாட்சி இல்லை என்பதை காட்டுகிறது. ஏழை, எளிய மக்கள் கல்வியறிவு பெறுவதை தடுக்க மத்திய அரசு இதுபோன்ற திட்டங்களை செயல்படுத்துவதாக குற்றம்சாட்டியுள்ளார்.

Related Stories:

>