×

புதுச்சேரியில் பாகூர் தொகுதி தவிர மற்ற 12 தொகுதிகளுக்கு திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு..


புதுச்சேரி :  புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் காங்கிரஸ்-திமுக கூட்டணியில் காங்கிரஸ் 15 இடங்களிலும், திமுக 13 இடங்களிலும், கூட்டணி கட்சிகள் 2 இடங்களிலும் போட்டியிடுவது என ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. இதையடுத்து புதுச்சேரியில் திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

திமுக தொகுதி வேட்பாளர் பட்டியல்

 1.      உருளையன்பேட்டை     திரு.S.கோபால்     
2.     உப்பளம்     திரு.V.அனிபால்கென்னடி     
3.     மங்கலம்     திரு.சண்குமரவேல்     
4.     முதலியார்¢பேட்டை     திரு.டL .சம்பத்     
5.     வில்லியனு£ர்     திரு.R.சிவா     
6.     நெல்லித்தோப்பு     திரு. V.கார்த்திகேயன்     
7.     ராஜ்பவன்     திரு.S.P..சிவக்குமார்     
8.     மண்ணாடிப்பட்டு     திரு.A.கிருஷ்ணன்(எ) A.K.குமார்     
9.     காலாப்பட்டு     திரு.S.முத்துவேல்     
10.     திருப்புவனை(தனி)     திரு.A.முகிலன்     
11.     காரைக்கால்(தெற்கு)     திரு.A.M.H.நாஜிம்     
12.     நிரவி திருப்பட்டினம்     திரு.M.நாகதியாகராஜன்     
13.     பாகூர்     பின்னர் அறிவிக்கப்படும்    


Tags : New , Puducherry, DMK, Candidates, List
× RELATED செந்தில் பாலாஜி ஜாமீன் கேட்ட வழக்கில்...