அமைச்சர் கடம்பூர் ராஜூ மீது காவல்நிலையத்தில் பறக்கும் படையினர் புகார்

சென்னை: அமைச்சர் கடம்பூர் ராஜூ மீது காவல்நிலையத்தில் பறக்கும் படையினர் புகார் அளித்துள்ளனர். வாகன சோதனையின் போது அமைச்சர் கடம்பூர் ராஜூ ஒத்துழைக்கவில்லை என பறக்கும் படை அதிகாரிகள் புகார் அளித்துள்ளனர்.

Related Stories:

>