×

அரக்கோணத்தில் உரிய ஆவணமின்றி காரில் எடுத்துச் செல்லப்பட்ட ரூ.3.16 லட்சம் பறிமுதல்

அரக்கோணம்: அரக்கோணத்தில் உரிய ஆவணமின்றி காரில் எடுத்துச் செல்லப்பட்ட ரூ.3.16 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஐதராபாத்திலிருந்து அரக்கோணம் வழியாக சென்ற இந்திரா என்ற பெண்ணிடமிருந்து பறக்கும் படையினர் பணத்தை பறிமுதல் செய்தனர்.

Tags : Aragon , Arakkonam, car, Rs 3.16 lakh, confiscated
× RELATED அரக்கோணத்தில் சிமெண்ட் சீட்...