வேட்பாளர்களை இறுதி செய்வது தொடர்பாக பாஜக நிர்வாகிகள் டெல்லியில் ஆலோசனை

டெல்லி: வேட்பாளர்களை இறுதி செய்வது தொடர்பாக பாஜக நிர்வாகிகள் டெல்லியில் ஆலோசனை நடத்துகின்றனர். தமிழக சட்டப்பேரவை தேர்தலில் பாஜக வேட்பாளர் பட்டியலை இறுதி செய்வது தொடர்பாக எல்.முருகன், சி.டி.ரவி உள்ளிட்டோருடன் டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித்ஷா, ஜே.பி.நட்டா  ஆலோசனை நடத்துகின்றனர்.

Related Stories:

>