அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனுடன், ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சி தலைவர் ஒவைசி சந்திப்பு

சென்னை: அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனுடன், ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சி தலைவர் ஒவைசி சந்தித்து பேசி வருகிறார். சென்னை ராயப்பேட்டையில் உள்ள அமமுக அலுவலகத்தில் ஆலோசனை நடத்துகின்றனர். சட்டப்பேரவை தேர்தலில் அமமுக கூட்டணியில், ஒவைசி கட்சி 3 தொகுதிகளில் போட்டியிடுகிறது.

Related Stories:

>