லஞ்சம் வாங்கியதாக கைதான நகர ஊரமைப்பு உதவி இயக்குனர் லாக்கரில் ரூ.2.26 கோடி சிக்கியது

சென்னை: லஞ்சம் வாங்கியதாக கைதான நகர ஊரமைப்பு உதவி இயக்குனர் லாக்கரில் ரூ.2.26 கோடி சிக்கியது. உதவி இயக்குனர் நாகேஸ்வரனின் வங்கி லாக்கரில் இருந்து ரூ.2.26 கோடியை லஞ்ச ஒழிப்பு போலீசார் பறிமுதல் செய்தனர்.

Related Stories:

>