×

முதல் டி20 போட்டி: இந்திய அணிக்கு எதிரான போட்டியில் இங்கிலாந்து அணி பந்துவீச்சு தேர்வு

அகமதாபாத்: இந்திய அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இங்கிலாந்து அணி பந்துவீச்சு தேர்வு செய்துள்ளது. அகமதாபாத் மைதானத்தில் நடைபெறும் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் மோர்கன் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார்.

Tags : England team ,Indian team , First T20 match: England bowling selection in the match against India
× RELATED சில்லிபாயிண்ட்…