மநீம கூட்டணியில் சமத்துவ மக்கள் கட்சி போட்டியிடும் 40 தொகுதிகள் அறிவிப்பு

சென்னை: மநீம கூட்டணியில் சமத்துவ மக்கள் கட்சி போட்டியிடும் 40 தொகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. தென்காசி, ஆலங்குளம், நெல்லை, அம்பாசமுத்திரம், நாங்குநேரி, தூத்துக்குடி உள்ளிட்ட 40 தொகுதிகளில் சமத்துவ மக்கள் கட்சி போட்டியிடுகிறது.

Related Stories:

>