×

சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் 3-வது வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது அமமுக !

சென்னை: சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் 3-வது வேட்பாளர் பட்டியலை அமமுக வெளியிட்டுள்ளது. ஏற்கனவே 65 வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்ட நிலையில் 130 பேர் கொண்ட 3-வது வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. ராஜபாளையம் தொகுதியில் ராஜேந்திரபாலாஜியை எதிர்த்து அமமுக சார்பில் காளிமுத்து போட்டியிடுகிறார்.

Tags : Amanda , Assembly Election, Candidate List, Ammk
× RELATED சென்னை தி.நகர் இல்லத்தில் சசிகலாவுடன்...