×

திருவிக நகர் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. நீலகண்டன் அமமுக கட்சியில் இணைந்தார் !

சென்னை: திருவிக நகர் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. நீலகண்டன் அமமுக கட்சியில் இணைந்தார். இதுகுறித்து நீலகண்டன் கூறுகையில்: உண்மையான விசுவாசிகளுக்கு அதிமுகவில் வாய்ப்பு மறுக்கப்படுவதால் அமமுகவில் இணைந்தேன் என அவர் தெரிவித்துள்ளார்.

Tags : Mrs. ,Nagar ,L. PA Neelakanton ,Amanda Party , AIADMK, former MLA , AMMK
× RELATED சிவகாசி மாநகராட்சியில் புதுப்பொலிவு...