×

மயிலாப்பூரில் ஸ்ரீ பிரியா; தி.நகரில் பழ.கருப்பையா போட்டி... வெளியானது மக்கள் நீதி மய்யம் 2வது வேட்பாளர் லிஸ்ட்

சென்னை : மக்கள் நீதி மய்யத்தின் 2-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. நடிகரும், மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் மக்கள் நீதி மய்யம் பக்கம் ஒதுங்கிய முன்னாள் எம்.எல்.ஏ.வும், மூத்த அரசியல்வாதியுமான பழ.கருப்பையா தி. நகர் தொகுதியில் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மக்கள் நீதி மய்யம் 2-ம் கட்ட வேட்பாளர் பட்டியல்,

கோவை தெற்கு - கமல்ஹாசன்

சிங்காநல்லூர் - மகேந்திரன்

பொன்னேரி - தேசிங்கு ராஜன்

திருவள்ளூர் - தனிகவேல்

ஆவடி - உதையகுமார்

அம்பத்தூர் - வைத்தீஷ்வரன்

திருவெற்றியூர் - மோகன்

தியாகராயநகர் - பழ.கருப்பையா

மயிலாப்பூர் - ஸ்ரீ பிரியா

சோழிங்கநல்லூர் - ராஜீவ்

ஆலந்தூர் - சரத்பாபு

ராணிப்பேட்டை - ஆடம்பாட்‌ஷா

வேலூர் - விக்ரம் சக்ரவர்த்தி

ஊத்தங்கரை - முருகேஷ்

கிருஷ்ணகிரி - ரவிசங்கர்

தர்மபுரி - ஜெயவெங்கடேஷ்

பாப்பிரெட்டி பட்டி - சீனிவாசன்

செஞ்சி - ஸ்ரீபதி

வானூர் - அன்பின் பொய்யாமொழி

எடப்பாடி - தாசப்பராஜ்

சேலம் மேற்கு - தியாகராஜன்

சேலம் வடக்கு - குரு சக்ரவர்த்தி

சேலம் தெற்கு - மணிகண்டன்

பரமத்திவேலூர் - நடராஜ்

பவானி - சதானந்தம்

கோபிசெட்டிபாளையம் - பிரகாஷ்

கவுண்டம்பாளையம் - சுரபி பங்கஜ் ராஜ்

கோயம்புத்தூர் வடக்கு - தங்கவேலு

தொண்டாமுத்தூர் - ஸ்ரீநிதி

பொள்ளாச்சி - சதிஷ்குமார்

உடுமலைபேட்டை - மூகாம்பிகா

மணச்சநல்லூர் - சம்சன்

தஞ்சை - சுந்தரமோகன்

மதுரை கிழக்கு - முத்துகிருஷ்ணன்

மதுரை வடக்கு - அழகர்

மத்திய மதுரை - மணி

திருப்பரங்குன்றம் - பரணி ராஜன்

திருவாடனை - சத்தியராஜ்

ஸ்ரீவைகுண்டம் - சேகர்

பாளையங்கோட்டை - பிரேம்நாத்

Tags : Mayilapur , கமல்ஹாசன்
× RELATED மயிலாப்பூர் சிறுமியிடம் பாலியல்...