நெய்வேலி என்.எல்.சி. தலைமை அலுவலகத்தில் மின் கசிவு காரணமாக தீ விபத்து

கடலூர்: நெய்வேலி என்.எல்.சி.தலைமை அலுவலகத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் ஆவணங்கள் சேதமடைந்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படும் நிலையில் தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளார்.

Related Stories: