×

12 பெண் வேட்பாளர்கள், 9 மருத்துவர்கள், 28 வழக்கறிஞர்கள், 5 முனைவர்கள் அடங்கிய திமுக வேட்பாளர் பட்டியல்!!

சென்னை : தமிழகத்தில் வருகிற ஏப்ரல் 6-ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இன்று காலை வேட்புமனுத் தாக்கல் தொடங்கியது. இந்நிலையில் திமுக தற்போது 173 நபர்கள் அடங்கிய வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் இடம் பெற்றுள்ள பெண் வேட்பாளர்களின் விவரங்களை பார்க்கலாம்.

1. ஆலங்குளம் - பூங்கோதை ஆலடி அருணா

2. தூத்துக்குடி - பி.கீதாஜீவன்

3.மதுரை மேற்கு - சி. சின்னம்மாள்

4.மானா மதுரை (தனி)- ஆ.தமிழரசி  

5. கிருஷ்ணராயபுரம் (தனி) - க. சிவகாமசுந்தரி

6. தாராபுரம் (தனி) -  கயல்விழி செல்வராஜ்

7. மொடக்குறிச்சி - சுப்புலட்சுமி செகதீசன்

8. ஆத்தூர்(தனி) - ஜீவா ஸ்டாலின்

9. கெங்கவல்லி - ஜெ. ரேகா பிரியதர்ஷினி

10.திண்டி வனம் (தனி) -  பி. சீத்தாபதி சொக்கலிங்கம்

11.குடியாத்தம் (தனி) - வி. அமலு

12. செங்கல்பட்டு -வரலட்சுமி மதுசூதனன்  

முனைவர்கள் :

1. திருக்கோவிலூர் - முனைவர். க.பொன்முடி MA., Phd.,

2. மதுரை மத்திய - முனைவர். பழனிவேல் தியாகராஜன் MS., MBA.,Phd.,

3. திருச்சி கிழக்கு - முனைவர். இனிகோ இருதயராஜ் MSW.,Ph.D

4. திருவிடைமருதூர் (தனி) - முனைவர். கோவி.செழியன் MA.,BL.,Phd.,

5. கெங்கவல்லி (தனி) - முனைவர் திருமதி. ஜெ. ரேகா பிரியதர்ஷினி MA., MPhil.,Phd.,

மருத்துவர்கள்

1. ஆலங்குளம் - Dr. பூங்கோதை ஆலடி அருணா MBBS.,

2. புதுக்கோட்டை - Dr.முத்துராஜா MBBS.,

3.இராசிபுரம் (தனி) - Dr. மா.மதிவேந்தன் MBBS.,MD.,

4. வீரபாண்டி- Dr.ஆ.கா.தருண் MBBS., MS.,

5. விழுப்புரம் - Dr.ஆர்.லட்சுமணன் MBBS., D. Ortho.,

6. மைலம் - Dr.இரா. மாசிலாமணி MBBS.,

7.பாப்பிரெட்டிப்பட்டி - Dr. எம். பிரபு ராஜசேகர் MBBS.,

8. ஆயிரம் விளக்கு - Dr. நா. எழிலன் MBBS.,MD.,

9. பொள்ளாட்சி - Dr.வரதராஜன் MS (Ortho).,

வழக்கறிஞர்கள் :

1. அம்பாசமுத்திரம் - இரா. ஆவுடையப்பன் BABL.,

2. சங்கரன்கோவில் (தனி) |ஈ.ராஜா B.Com., MA.,BL.,

3. ஒட்டப்பிடாரம் (தனி) - எம்.சி.சண்முகய்யா BA., LLB.,

4. விளாத்திகுளம் - ஜி.வி.மார்க்கண்டேயன் BABL.,

5. முதுகுளத்தூர் - ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் BSC., BL.,

6. திருப்பத்தூர் - கே.ஆர்.பெரியகருப்பன் BCom., BL.,

7. திருமயம் - எஸ்.இரகுபதி BSC.,BL.,

8. பட்டுக்கோட்டை - கா.அண்ணாதுரை BSc.,BL

9. ஒரத்தநாடு - எம்.ராமச்சந்திரன் BA.,BL.,

10. திருவிடைமருதூர் (தனி) - கோவி.செழியன் MA.,BL.,Phd.,

11. நன்னிலம் - எஸ்.ஜோதிராமன் B.SC., BL.,

12. சீர்காழி(தனி) - மு.பன்னீ ர்செல்வம் MA.,BL.,

13. குறிஞ்சிப்பாடி - எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் BSC.,BL.,

14. பெரம்பலூர் (தனி) - எம்.பிரபாகரன் BE.,MA., BL.,

15. கிருஷ்ணராயபுரம் (தனி) - திருமதி. க. 14. சிவகாமசுந்தரி MA.,BL., B.Ed.,

16. வேடசந்தூர் - எஸ். காந்திராஜன் BA.,BL.,

17. பழனி - ஐ.பி.செந்தில்குமார் MA.,BL.,

1.8 மடத்துக்குளம் - இரா. ஜெயராமகிருஷ்ணன் BSc., BL.,

19.சேலம் வடக்கு - இரா.ராஜேந்திரன் BA.,BL.,

20.பாலக்கோடு - பி.கே.முருகன் BA.,BL.,

21.காட்பாடி - துரைமுருகன் MA.,BL.,

22. காஞ்சிபுரம் - சி.வி.எம்.பி.எழிலரசன் BE.,BL.,

23. பூவிருந்தவல்லி (தனி) - ஆ.கிருஷ்ணசாமி BA.,BL.,

24. மாதவரம் - எஸ்.சுதர்சனம் MA.,BL.,

25. எழும்பூர் (தனி) - இ.பரந்தாமன் BA.,BL.,

26. திரு.வி.க.நகர் (தனி) - தாயகம் கவி MA.,BL.,

27. பெரம்பூர் - ஆர்.டி.சேகர் BCom.,BL.,

28. ஆர்.கே.நகர் - ஜே.ஜே.எபினேசர் MCom.,BL.,

Tags : முனைவர்கள்
× RELATED விருதுநகர் காங். வேட்பாளர் மாணிக்கம்...