பாலியல் புகாரில் சிக்கிய சிறப்பு டி.ஜி.பி.யை பணியிடைநீக்கம் செய்யாதது ஏன்?: உயர்நீதிமன்றம் கேள்வி

சென்னை: பாலியல் புகாரில் சிக்கிய சிறப்பு டி.ஜி.பி.யை பணியிடைநீக்கம் செய்யாதது ஏன்? என உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. புகார் அளிக்க வந்த பெண் எஸ்.பி.யை தடுத்த எஸ்.பி. கண்ணனை சஸ்பெண்ட் செய்துள்ளீர்கள், ஆனால் முதலில் சஸ்பெண்ட் செய்ய வேண்டியது டி.ஜி.பியை என நீதிபதி கூறியுள்ளார்.

Related Stories:

>