×

எடப்பாடி -சம்பத் ; ஓபிஎஸ் -தங்க. தமிழ்ச்செல்வன்; எம்.ஆர்.விஜயபாஸ்கர் - செந்தில் பாலாஜி :அதிமுக Vs திமுக முக்கிய புள்ளிகள்

சென்னை : தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்பாளர்கள் பட்டியலை அதிமுக, திமுக வெளியிட்ட நிலையில், அதிமுக முக்கிய புள்ளிகளுடன் களம் காணும் திமுக முக்கிய புள்ளிகளின் விவரங்களை பார்க்கலாம்

அதிமுக VS திமுக

*எடப்பாடி:முதல்வர் பழனிசாமி - சம்பத் குமார்
*போடிநாயக்கனூர்:துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் - தங்க. தமிழ்ச்செல்வன்
*திண்டுக்கல் :திண்டுக்கல் சீனிவாசன் - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி
*கோபிச்செட்டிப்பாளையம்:கே.ஏ.செங்கோட்டையன் - மணிமாறன்
*மதுரை மேற்கு:செல்லூர் கே.ராஜு - சின்னம்மாள்,
*விழுப்புரம்:சி.வி.சண்முகம் - லட்சுமணன்,
*பாலக்கோடு:கே.பி.அன்பழகன் - முருகன்
* ராசிபுரம்(தனி) :வி.சரோஜா - மதிவேந்தன்,
*பவானி:கே.சி.கருப்பண்ணன் -கே.பி.துரைராஜ்,
* நன்னிலம்:ஆர்.காமராஜ் - ஜோதிராமன்,
*உடுமலைப்பேட்டை:உடுமலை கே.ராதாகிருஷ்ணன் - காங்கிரஸ்
*விராலிமலை:சி.விஜய பாஸ்கர் - பழனியப்பன்,
*திருமங்கலம்:ஆர்.பி.உதயகுமார் - மணிமாறன்
*ஜோலார்பேட்டை:கே.சி.வீரமணி - தேவராஜு,
*மதுரவாயல்:பி.பெஞ்சமின் - காரப்பாக்கம் கணபதி,
*கரூர்:எம்.ஆர்.விஜயபாஸ்கர் - செந்தில் பாலாஜி
*ஆவடி:க.பாண்டியராஜன் - சா.மு.நாசர்
*ஆரணி:சேவூர் எஸ்.ராமச்சந்திரன் - எஸ்எஸ் அன்பழகன்,
*திருவள்ளூர்:பி.வி.ரமணா - வி.ஜி.ராஜேந்திரன்,
*மாதவரம்:மாதவரம் மூர்த்தி -சுதர்சனம்,
*வேப்பனஹள்ளி:கே.பி.முனுசாமி - முருகன்,
*தொண்டாமுத்தூர்:எஸ்.பி.வேலுமணி - கார்த்திகேய சிவசேனாதிபதி
*நத்தம்:நத்தம் விஸ்வநாதன் - ஆண்டி அம்பலம்
*வேதாரண்யம் :ஓ.எஸ்.மணியன் -  வேதரத்தினம்,
*ஒரத்தநாடு:ஆர்.வைத்திலிங்கம் - ராமச்சந்திரன்,
*அருப்புக்கோட்டை:வைகைச்செல்வன் - கே.கே.எஸ்.எஸ்.ராமச்சந்திரன்,
*கோவில்பட்டி:கடம்பூர் ராஜூ - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி
*அம்பாசமுத்திரம் :இ.சுப்பையா -ஆவுடையப்பன்
*எஸ்.தேன்மொழி - நிலக்கோட்டை(தனி) -மக்கள் விடுதலை கட்சி
*குமாரபாளையம்: பி.தங்கமணி - வெங்கடாச்சலம்
*ராயபுரம்:டி.ஜெயக்குமார் - ரா.மூர்த்தி
*கடலூர் :எம்.சி.சம்பத் - அய்யப்பன்
*கிணத்துக்கடவு:செ.தாமோதரன் - குறிஞ்சி பிரபாகரன்
 *திருச்சி(கிழக்கு):வெல்லமண்டி என்.நடராஜன் - முனைவர் இணிக்கூர் இருதயராஜ்
*சங்கரன்கோவில்(தனி) : வி.எம்.ராஜலட்சுமி - ஈ.ராஜா
*ராஜபாளையம்:கே.டி.ராஜேந்திர பாலாஜி - சௌ தங்கப்பாண்டியன்


Tags : Edemon ,Samad ,Tamilisselvan ,M. R. Vijayabaskar ,Senthil Balaji ,ATMK ,Thimu , அதிமுக
× RELATED தமிழ்நாட்டில் இருந்து 5,637 பேர் ஹஜ்...