பாஜக வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படாத நிலையில் நெல்லையில் நயினார் நாகேந்திரன் வேட்பு மனு தாக்கல் !

நெல்லை: நெல்லை தொகுதி பாஜக அதிகாரப்பூர்வ வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படாத நிலையில் இன்று நயினார் நாகேந்திரன் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். பாரதிய ஜனதா கட்சியின் மாநில துணைத்தலைவர் நயினார் நாகேந்திரன் நெல்லை சட்டமன்ற தொகுதி வேட்பாளராக கட்சித் தலைமை அறிவிப்பதற்கு முன்னரே நெல்லை சட்டமன்ற தொகுதி தேர்தல் அலுவலர் கிருஷ்ணமூர்த்தியிடம் மனு தாக்கல் செய்தார்.

Related Stories:

>