×

மு.க.ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் போட்டி: 187 இடங்களில் களம் காண்கிறது உதயசூரியன் சின்னம்..!

சென்னை: சட்டமன்ற தேர்தலில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் போட்டியிட உள்ளார். திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட உள்ளார். சட்டமன்ற தேர்தலில் உதயசூரியன் சின்னம் 187 இடங்களில் களம் காண்கிறது.

Tags : Colatur ,Stalin ,Udayassun , DMK, MK Stalin, Kolathur constituency, competition
× RELATED தொழிலாளர்கள் குடும்பங்கள் கல்வி,...