ஜம்பை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தீத்தடுப்பு செயல் விளக்க பயிற்சி

பவானி :  பவானி அருகேயுள்ள ஜம்பை அரசு ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் தீயணைப்பு நிலையம் சார்பில் நிலைய அலுவலர் காந்தி  தலைமையில்   தீ தடுப்பு மற்றும் பேரிடர் மேலாண்மை குறித்த செயல் விளக்க பயிற்சி  அளிக்கப்பட்டது. இதில் முதலுதவி,  முன்னெச்சரிக்கை நடவடிக்கை உள்ளிட்ட பல்வேறு செயல் விளக்கங்கள்  அளிக்கப்பட்டன.வட்டார மருத்துவ அதிகாரி தனலட்சுமி, வட்டார சுகாதார  மேற்பார்வையாளர் மகேந்திரன், டாக்டர்கள், நர்சுகள் மற்றும் பொதுமக்கள்  பலரும் கலந்து கொண்டனர்.

Related Stories:

>