தேர்தலில் போட்டியிடுவதாக நான் எப்போதும் கூறவில்லை: குஷ்பு பேட்டி

சென்னை: தேர்தலில் போட்டியிடுவதாக நான் எப்போதும் கூறவில்லை என்று நடிகை குஷ்பு தெரிவித்துள்ளார். சட்டப்பேரவை தேர்தல் பரப்புரைக்காக அசாம்,மேற்கு வங்கம் செல்வேன் என குஷ்பு தெரிவித்துள்ளார்.

Related Stories:

>