சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 10 ஆயிரம் ரன்களை கடந்து இந்திய வீராங்கனை மிதாலி ராஜ் சாதனை

லக்னோ: சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 10 ஆயிரம் ரன்களை கடந்து இந்திய வீராங்கனை மிதாலி ராஜ் சாதனை படைத்துள்ளார்.  சர்வதேச ரிக்கெட் போட்டிகளில் 10 ஆயிரம் ரன்கள் எடுத்த முதல் இந்திய வீராங்கனை மிதாலி ராஜ் ஆவர்.

Related Stories:

>